காவ்யா gk - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : காவ்யா gk |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 26-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 31 |
புள்ளி | : 3 |
என் படைப்புகள்
காவ்யா gk செய்திகள்
அருகே சாய்ந்திருந்த
சுருக்குப் பையினுள்,
சீவல் பாக்கும்,
சுண்ணாம்புக் குப்பியும்,
ஐந்தாறு வெற்றிலைகளும்...
பின்கொசுவம் பிடித்த,
கந்தல் சேலையில்
வீதியோரம்
வியர்வையில்
அமர்ந்து இருந்தாள்
சிவப்பு அதரக்காரி....
விரிப்பின் மேல்
பரப்பிய கறிகாய்கள்
மெல்ல மெல்ல
வாட்டம் கொள்ள...
விற்றுத் தீராதோ?!!!
என்ற ஏக்கத்தில்,
தோளில் சுருக்கமும்,
கண்களில் வெறுமையும்,
வாழ்வில் வறுமையும்
கொண்ட அக்கிழவி!
- காவ்யா.
பிடிக்காமல் நீ கொன்றுபுதைத்த என் காதல்,
புனர்ஜென்மம் கொண்டது என் கண்களில் கண்ணீராக,
உன்னை நினைத்து நினைத்து எங்க,
ஒரு ஜென்மம் போதவில்லை என்று!!!
-g.k
ஜென்மம் - சென்மம்
எங்க -ஏங்க 27-Sep-2015 9:54 am
கருத்துகள்