பயம்

முருங்கை மரத்தின் மீது

மனிதன் ஏறினால்

மரம் உடைந்து விடும்

என்ற காரணத்தினால் தான்

பேய் முருங்கை மரத்தின் மீது வசிக்கிறது.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (27-Sep-15, 7:30 pm)
Tanglish : bayam
பார்வை : 63

மேலே