தீண்டலில்லை

வண்டு வந்த வேளையில்
தென்றலுக்கு தடைவிதி
என்ன தலைவிதியா????
மலரின் வியர்வை விசிறுவது தென்றலல்லவா.
தேன் குடிக்கும் வண்டை விட
பனி துடைக்கும் தென்றல் மேலானது.
என்றும் தென்றலாய் வீசட்டும் நட்பு

எழுதியவர் : முத்துநேசன் (27-Sep-15, 9:09 pm)
சேர்த்தது : முத்துநேசன்
பார்வை : 105

மேலே