10 பைசா ஆஃபர்

BSNL ஆபீஸ்ல ரீசார்ஜ் பண்ண போயிருந்தேன்...

அங்கே இருந்த பொண்ணு...

" புது ஆஃபர் வந்து இருக்கு சார்..
BSNL to BSNL நிமிஷத்துக்கு 10 பைசா..
பண்ணிக்கறீங்களா."-னு கேட்டுச்சு..

" எனக்கு BSNL வெச்சிருக்குற ப்ரெண்ட்ஸ்
யாரும் இல்ல.. உங்க நம்பர் வேணா குடுங்க"- னு
கேட்டேன்..

அந்த பொண்ணும் சிரிச்சிக்கிட்டே...

" என்னுது ஏர்செல்னு " சொல்லிடுச்சு..

# இந்த ஏர்செல்ல 10 பைசா ஆஃபர்
எதாவது இருக்கானு பார்க்கணும்..!!!

எழுதியவர் : செல்வமணி (29-Sep-15, 1:24 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 110

சிறந்த நகைச்சுவைகள்

மேலே