டாக்டர் ஜி

நோயாளி: டாக்டர், என் பையன் அஞ்சு ரூபாய் காயினை முழுங்கிட்டான்...

டாக்டர்: சீக்கிரமா போய் பெரிய டாக்டரைப் பாருங்க!

நோயாளி: ஏன், நீங்க பாக்க மாட்டீங்களா..?

டாக்டர்: நான் ரெண்டு ரூபாய் காயின் வரைக்கும்தான் பார்ப்பேன்...

எழுதியவர் : திருக்குமரன் (29-Sep-15, 4:03 pm)
சேர்த்தது : thiru
Tanglish : doctor ji
பார்வை : 90

சிறந்த நகைச்சுவைகள்

மேலே