உன் காதல் கடிதம்

நீ
ஆடையை மாற்று....
ஆளை மாற்றாதே ....
கவிதை கண்ணீர் ....
விட்டு அழும் ....!!!

உடலில் வாசனை ....
அழகுதரும் .....
எனக்கு நீ உள்ளத்தால் ....
வாசனை செய் ....!!!

தரையில்
கண்டெடுத்த -காசுபோல்
உன் காதல் கடிதம்
பலகோடி பணம் ...!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (29-Sep-15, 3:13 pm)
Tanglish : un kaadhal kaditham
பார்வை : 182

மேலே