வாசனை திரவியம்

எப்போதுமே வாசத்தில் மிதந்து கொண்டிருப்பான் அவன். ஒரு நாள் ஏதேச்சையாக அவனது சாக்சை முகர நேர்ந்து விட, ஒரு காத தூரம் ஓட வைத்து விட்டது. வாசனை திரவியம் உடைக்கு மட்டும் தானா?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Oct-15, 7:26 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : vasanai thiraviyam
பார்வை : 249

மேலே