கற்பனை மேகம்

கற்பனையாய மேகம் செய்து, அதில் பெய்யும் மழையில் நனைந்து கொண்டிருந்தேன். அப்போது வீட்டின் வெளியிலிருந்து விற்பனை பெண்ணொருத்தியின் "ஹலோ...! வீட்ல யாராவது இருக்கீங்களா?", என்ற இளகிய குரல் கேட்க, எனது கற்பனையை சிறிது நேரம் அர்ப்பணித்து விட்டு, விற்பனை மேகம் காண வெளியே வந்து விட்டேன்.

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Oct-15, 7:27 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : karpanai megam
பார்வை : 189

மேலே