கண்ணீர்

ஏனோ
வார்த்தைகளுக்கு
வாய்ப்பு
கிடைக்காத போது
விழி பேசும் ஒரே
மொழி........!

எழுதியவர் : kanchanab (10-Oct-15, 1:18 pm)
Tanglish : kanneer
பார்வை : 120

மேலே