அலுப்பு

நோயாளி : டாக்டர் ..! எனக்கு தினமும் 16 மனி நேரம் தூக்கம் வருது..! அதுக்கு அலுப்பு தானே காரணம் ..?

டாக்டர் : அதுக்கு காரணம் அலுப்பு இல்ல..!
” கொழுப்பு”..

எழுதியவர் : செல்வமணி (16-Oct-15, 10:40 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : aluppu
பார்வை : 99

மேலே