போட்டா

போட்டா... எடுப்பீங்களா....

எதையாவது கீழ போடுங்க... எடுக்கறேன்..

ஹலோ..... இந்த கேமராவுல என்னை போட்டா எடுப்பீங்களானு கேட்டேன்.....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (19-Oct-15, 9:02 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : pottaa
பார்வை : 98

சிறந்த நகைச்சுவைகள்

மேலே