‎ஏழைகள் ஒழிப்பு திட்டம்‬

ஏழைகளை ஒழிக்கும் திட்டம்..
போகிறப் போக்கைப் பார்த்தால்,
வருகின்ற தீபாவளிக்கு கூட
வாயால தான் வடை சுடனும் போல..
அந்த அளவுக்கு விலைவாசி
உச்சத்தை தொட்டது...

எழுதியவர் : செல்வமணி - இணையம் - ஸஃதா ஜஸீ (19-Oct-15, 8:48 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 168

சிறந்த நகைச்சுவைகள்

மேலே