வித்தியாசமான பேரு
நான் புதுசா ஒரு நாளிதழ் ஆரம்பிக்கலாமுன்னு இருக்கேன்... ஒரு வித்தியாசமான பேரா சொல்லுங்களேன்...
சொல்லுவேன்... சொன்னா கோவிச்சுக்க கூடாது.....
ம்...
"தின பயங்கரம்".... இந்த காலத்துல எல்லா நாளிதழுமே இந்த மாதிரி தான் இருக்குது...... நீங்க அதயே ஏன் பேரா வைக்க கூடாது....