ஏனடி•••

கனவில்
மட்டும் கடத்தி போகிறாய் ...

நிஜத்தில்
ஏனடி
விட்டு போகிறாய்♦♦♦

♥மகி

எழுதியவர் : ♥மகேந்திரன் (5-Jun-11, 10:16 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 399

மேலே