சலாவு 55 கவிதைகள்
உன் வளையோசை எனதாசை ..
கடலின் அலையோசை ..
உயிர் காதலின் பாஷை ..
ஏன் பிரிந்தோம் இருவரும்..
இருவேறு திசை..
பிரிந்தஅன்றிலிருந்து இன்றுவரை..
என் நெஞ்சில் இடியோசை..
நம்மைசேர்த்துதான்வைக்குமா..
நம் காதலின் இசை..
உனை காணதுடிக்கும் கண்களுக்கு ..
இன்னும்இன்னும் காதலில்ஆசை..
................................................................
......... .............. ............... :- சலா,

