கவி உனக்கு

மெல்ல அழுத்துங்கள் என் காதல் தளம் இது....

உண்மைகள் பேசிடும்...

உணர்வுகள் பேசிடும்...

காயங்கள் மறைந்திடும்...

கவலைகள் மறைந்திடும்...

அன்பு கூடிடும்...
ஆசை கூடிடும்...
ஆர்வம் கூடிடும்...
மெல்ல வாசிக்க...
மெல்ல யோசிக்க...

நெஞ்சில் நிறைந்த சுமைகள் குறைய...
தன்னை மறந்து சந்தோஷம் நிறைய...

என்னுள் எழுந்த எண்ணம் மலர...
உங்கள் முகங்கள் ஒளிர...
காதல் தடம் இது...
காதல் தளம் இது...
காதலைச் சொல்லும் காதல் இது...






!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

எழுதியவர் : தர்ஷா ஷா (7-Nov-15, 3:33 pm)
சேர்த்தது : தர்ஷா ஷா
Tanglish : kavi unaku
பார்வை : 124

மேலே