தர்ஷா ஷா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தர்ஷா ஷா
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  14-Nov-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Aug-2015
பார்த்தவர்கள்:  293
புள்ளி:  181

என் படைப்புகள்
தர்ஷா ஷா செய்திகள்
தர்ஷா ஷா - தர்ஷா ஷா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Dec-2016 5:11 pm

எல்லாருடைய வேண்டுதலும் தன்னை பற்றியே இருக்கும் வரை கஷ்டங்கள் குறைவதற்கான வாய்ப்புகளும் குறைவே.



.
!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

மேலும்

நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Dec-2016 8:34 pm
தர்ஷா ஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2016 5:11 pm

எல்லாருடைய வேண்டுதலும் தன்னை பற்றியே இருக்கும் வரை கஷ்டங்கள் குறைவதற்கான வாய்ப்புகளும் குறைவே.



.
!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

மேலும்

நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Dec-2016 8:34 pm
தர்ஷா ஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Nov-2016 2:40 pm

எனக்குள் தோன்றிய வார்த்தைகளை எல்லாம் சிறை பிடித்து வைத்துவிட்டேன் சிறு காகிதத்தில் கவிதைகளாக....!

.
எப்படியும் ஒருநாள் உன் இதழ்கள் அவைகளுக்கு விடுதலை தரும் என்ற நம்பிக்கையில்....!

.
!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

மேலும்

அங்கும் நிரந்தர அடிமை என்பது வேண்டாம் நண்பரே!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Nov-2016 7:22 am
தர்ஷா ஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Nov-2016 11:14 am

உன்னை விட்டு பிரிந்த நாளிலிருந்து என்னுள் பல கேள்விகள் அத்தனையும் உன்னைப் பற்றியும் உன் கடிதத்தின் சாயலில் ஒட்டியிருக்கும் என்னைப் பற்றியும் தான்....
அருகிலிருந்த போதெல்லாம் மறைத்துவிட்டேனடி என் இன்பம் துன்பம் எல்லாம் உன்னைப் பார்த்து ரசிக்கும் நிமிடம் வரை மட்டும் என்று....
எப்படி சொல்லி போவதென்று நீயும் மறைத்துவிட்டாய்
விளையாட்டாக நான் வெட்ட மறுத்த உன் பரிசுகளுக்கும், கடிதங்களுக்கெல்லாம் இப்பொழுது பதில் காத்திருக்கிறது என் பெட்டிக்குள் பொக்கிஷமாய்




.
!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

மேலும்

நினைவுகள் ஒவ்வொன்றும் பொக்கிஷமே! 22-Nov-2016 4:56 pm
தர்ஷா ஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Nov-2016 10:27 am

எதையும் எதிர்
பார்க்காத என் இதயம்....
முதல் முறை
எதிர்பார்க்கிறது....
அன்பே
உன் அன்பை....!





!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

மேலும்

அன்பான வாழ்க்கையின் சங்கதிகள் சுகமானது 22-Nov-2016 4:53 pm
தர்ஷா ஷா - தர்ஷா ஷா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Dec-2015 8:57 pm

அமைதியாக இருப்பவர்கள் எல்லாம் கோழைகள் அல்ல....

வாழ்க்கை வாழ கற்றுக்கொண்டவர்கள்...!






!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

மேலும்

நிதர்சனம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Dec-2015 10:59 pm
தர்ஷா ஷா - தர்ஷா ஷா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Dec-2015 5:33 pm

ஆற்றங்கரை எங்கே....
ஆடும் மரம் எங்கே....
வெட்டி தான் நட்டியாச்சு
கட்டிடம் தான் கட்டியாச்சு....
கொழுத்தும் வெயிலுக்கோ கொண்டாட்டம் வந்தாச்சு....
சுற்றும் பூமிக்கோ கோபம் உண்டாச்சு.... விட்டுத்தான் போகுமா விடாத மழையாச்சே

கொட்டித்தான் தீர்க்குமே பூமிதான் நண்பனாச்சே....

ஆற்றையும் ஏரியும் தேடித்தான் ஒடுது மழை இங்க வெள்ளம் தான் சூழுதே....
உயிர் போச்சு உடமைகள் போச்சு மக்கள் வாழ்க்கை திண்டாட்டம் ஆச்சு... தனக்குதானே செஞ்ச வினையிது யார சொல்லி தீரும் இனியிது....

முடிஞ்சா நட்டு ஏரிய வெட்டு...
வருங்காலம் வாழட்டும் மழலை மொட்டு....




!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

மேலும்

தர்ஷா ஷா - தர்ஷா ஷா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Dec-2015 5:03 pm

முடியாத பாதைகள் உந்தன் நினைவுகள் என்றால்.... முடியுமோ...

எந்தன் பயணங்கள்...


!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

மேலும்

தர்ஷா ஷா - தர்ஷா ஷா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Oct-2015 10:22 am

எங்கும் ஊழல்....
எதிலும் ஊழல்....

காசு அடித்துக்கொட்டியதில் கட்சி ஒன்று முளைத்ததம்மா....

முளைத்த கட்சி வளர்ந்திடவே மக்கள் நீரை கேட்குதம்மா....

கிடைத்த பொருள் உயர்ந்ததென அறியாமை பேசுதம்மா....

கிடைத்தவரை லாபம் என மக்கள் கைகள் முளைக்கும் கட்சியை உயர்த்துதம்மா....

ஆட்சி என்ற ஆணவம் வந்து கட்சியில அமருதம்மா....

ஆட்சி கிடைத்த ஆணவத்தில் கட்சியும் தான் நகருதம்மா....

ஏழைக்கான அரசு பஸ்சில் கட்டணம் தான் உயருதம்மா....


சாலையோர போக்குவரத்து காவல் சட்டை மகிழுதம்மா....

குடிப்பதற்கும் கடை கடையாக நீக்கி வச்சு குடிச்சவன் கிட்ட இருக்கும் மிச்சத்தயும் அள்ளுதம்மா....

கஷ்டத்திலும் க

மேலும்

நன்றி ! வாழிய நலம் !! 16-Oct-2015 7:26 pm
நன்றி தோழரே 16-Oct-2015 2:01 pm
நன்றி தோழரே 16-Oct-2015 2:00 pm
நன்றி 16-Oct-2015 2:00 pm
தர்ஷா ஷா - தர்ஷா ஷா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Oct-2015 10:31 am

எல்லா பக்கங்களையும் கடந்து வந்த பின்னும்

மீண்டும் முதல் பக்கத்தில் நின்ற போது

இனிக்கிறது இந்த காதல்....






!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

மேலும்

நன்றி 13-Oct-2015 11:37 am
நன்றி ! வாழிய நலம் !! 12-Oct-2015 9:46 pm
நன்றி 12-Oct-2015 5:21 pm
செம..." நச் "... கரும்பு உதைத்து ஆனை கடித்துத் தின்னும் கனியாய் இறைச்சியையோ உண்ணும் !? வாழிய நலம் !! 10-Oct-2015 11:09 am
தர்ஷா ஷா - தர்ஷா ஷா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Oct-2015 3:53 pm

உன் பிரிவு என்னை காயம் செய்யவில்லை....

என் காதலை தான் கலங்கம் செய்துவிட்டது....!







!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

மேலும்

நன்றி 12-Oct-2015 5:20 pm
நல்லாயிருக்கு வரிகள் 12-Oct-2015 4:00 pm
தர்ஷா ஷா - தர்ஷா ஷா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Sep-2015 1:05 pm

பனி போல் இருக்கி பிடித்திருக்கிறாள் இன்னும் அவள் மனதை....!

காதல் என்னும் கடலில் கலங்காமல்....!









!...உன்னோடு நான் உனக்காக நான்...!

மேலும்

நன்றி 09-Sep-2015 10:25 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

இராகுல் கலையரசன்

இராகுல் கலையரசன்

பட்டுக்கோட்டை
பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
தானியேல் நவீன்ராசு

தானியேல் நவீன்ராசு

கும்பகோணம்,தமிழ்நாடு.
பர்ஷான்

பர்ஷான்

இலங்கை (சாய்ந்தமருது)
தர்மராஜன்

தர்மராஜன்

கோபிசெட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (19)

இவரை பின்தொடர்பவர்கள் (19)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே