ரஞ்சித் குலசிங்கம் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  ரஞ்சித் குலசிங்கம்
இடம்:  london
பிறந்த தேதி :  26-Oct-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Mar-2011
பார்த்தவர்கள்:  285
புள்ளி:  16

என்னைப் பற்றி...

ஈழத்து இளம் கவிஞன்

என் படைப்புகள்
ரஞ்சித் குலசிங்கம் செய்திகள்

என் திறன்பேசியின்
தொடுதிரையில் நகரும்
ஒவ்வொரு இலத்திரன்களும்
நொதுமிகளும் அறியும்
நான் அடிக்கடி தேடுவது
உனது விம்பம் தான்!


நான் அனுப்பும் அத்தனை
நுண்ணலைகளும் வெறும்
செய்திகளை மட்டுமல்ல
என் உயிரின்
தேடல்களையும் தான்
கண்டங்கள் தாண்டி
உன்னிடம் சேர்க்கிரது!

சத்தியமாய் என்
கைகளில் இந்த
ஏவாளின் கனிக் கருவி
மாத்திரம் இல்லையெனின்
நான் கனவிலேயே
களித்திருப்பேன்
என் அத்தனை நீ
இல்லாத நாட்களையும்.

என்னவோ எனக்கு தெரியும்
இந்த தூரம் வெகு
விரைவில் தீரும்
அதன் பின் என்
திறன்பேசி பாவம்
தனித்திப்போகும்!

மேலும்

ரஞ்சித் குலசிங்கம் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2020 5:09 am

என் திறன்பேசியின்
தொடுதிரையில் நகரும்
ஒவ்வொரு இலத்திரன்களும்
நொதுமிகளும் அறியும்
நான் அடிக்கடி தேடுவது
உனது விம்பம் தான்!


நான் அனுப்பும் அத்தனை
நுண்ணலைகளும் வெறும்
செய்திகளை மட்டுமல்ல
என் உயிரின்
தேடல்களையும் தான்
கண்டங்கள் தாண்டி
உன்னிடம் சேர்க்கிரது!

சத்தியமாய் என்
கைகளில் இந்த
ஏவாளின் கனிக் கருவி
மாத்திரம் இல்லையெனின்
நான் கனவிலேயே
களித்திருப்பேன்
என் அத்தனை நீ
இல்லாத நாட்களையும்.

என்னவோ எனக்கு தெரியும்
இந்த தூரம் வெகு
விரைவில் தீரும்
அதன் பின் என்
திறன்பேசி பாவம்
தனித்திப்போகும்!

மேலும்

ரஞ்சித் குலசிங்கம் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Dec-2017 5:33 pm

நீள அகலங்கள் தான் - உன்
அழகின் அர்த்தமென - இவ்வுலகம்
உன்னை அளவு செய்து பொம்மையாக்கும்
உன் புன்னகை மட்டும் போதுமிங்கு

வட்டம் ஒன்றை வரைந்து விட்டு
மையத்தில் உன்னை நிற்க சொல்லும்
கற்பு என்று ஏதுமில்லை வெறும்
கற்பனையே யாவுமிங்கு

உழைக்க உன்னை அனுப்பிவிட்டு
பின்னே உன்னை வேவு பார்க்கும்
உலக தொடக்கம் நீயே எனின்
உனக்கு ஏது தேவை துணை

நீ வாழும் உலகம் மெத்தபெரிது
இயற்கையின் மிச்ச வளம் மொத்தமுனது
இன்று முடிவெடு - உன்
அத்தனை வினாக்களுக்கும் நீயே விடை!

மேலும்

ரஞ்சித் குலசிங்கம் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2015 5:30 pm

எனக்குள் கர்ப்பமாகி..
எனக்குள்ளேயே கரைந்துவிடும்-எனது
எழுத மறந்த கவிதைகளில்...
எனக்கு மட்டுமே தெரிந்த
என் சில விம்பங்களும்
புதைந்து விட.... -நான்
செய்வதறியாது தவிக்கின்றேன்.

எனக்கென நேரமொதுக்க
எனக்கே நேரமில்லை.. -பாவம்
என்ன செய்யும்? -என்
ஏழைக் கவிதைகள்.

-ரஞ்சித் குலசிங்கம்-

மேலும்

சுய கழிவிரக்கம்... 09-May-2015 11:26 pm
நன்று தோழரே தொடருங்கள் 09-May-2015 7:11 pm
ரஞ்சித் குலசிங்கம் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Apr-2014 2:31 am

காதலின் ஆழம் பற்றியும், அர்த்தம் பற்றியும்
பேசி காலம்கெடுக்க விரும்பவில்லை
இந்த கதையில் ஒரு காத்திரமான கணப்பொழுது காதலை சொல்ல போகின்றேன் எனது எழுத்து நடையில்,


அன்று ஏதோ ஒரு மனச்சுமையுடன் நகர்ந்தேன்.. காதெல்லாம் கன இசை,
எனக்கு அப்படி இசையை ரசிப்பதில் ஒரு அலாதிப்பிரியம்,
ஏதேதோ எங்கெங்கோ ஓடித்திரியும் மனதை இசையில் லயிக்க வைக்க முயற்சிப்பேன்,
பேருந்தின் ஓரத்தில் ஒரு ஆசனம் ஜன்னலோரமாய்,
"ஒரு முறை ஒரு முறை" ஜி வீ பிரகாஷ் இசையும் குரலும் ஒரே பாடலை திரும்ப திரும்ப கேட்க செய்தது.
நான் இறங்க வேண்டிய இடம் வந்தது... சட்டென எழுந்து வாசல் அருகில் வருகின்றேன், ஒரு பெண்,
ஏதோ வருடக்கணக்காய் ப

மேலும்

கற்பனை என்றாலும் நிஜம் போல் அழகாய் சொன்னீர்கள் அருமைத்தோழரே! 04-Apr-2014 3:05 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

அன்புடன் மித்திரன்

அன்புடன் மித்திரன்

திருநெல்வேலி, தமிழ்நாடு
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
தர்ஷா ஷா

தர்ஷா ஷா

திருப்பூர்

இவர் பின்தொடர்பவர்கள் (19)

இவரை பின்தொடர்பவர்கள் (19)

மேலே