தெளிவு

எல்லாருடைய வேண்டுதலும் தன்னை பற்றியே இருக்கும் வரை கஷ்டங்கள் குறைவதற்கான வாய்ப்புகளும் குறைவே.



.
!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

எழுதியவர் : தர்ஷா ஷா (17-Dec-16, 5:11 pm)
Tanglish : thelivu
பார்வை : 68

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே