புதுமை

எல்லா பக்கங்களையும் கடந்து வந்த பின்னும்

மீண்டும் முதல் பக்கத்தில் நின்ற போது

இனிக்கிறது இந்த காதல்....






!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

எழுதியவர் : தர்ஷா ஷா (10-Oct-15, 10:31 am)
Tanglish : puthumai
பார்வை : 91

மேலே