10 காதல் கவிதைகள்

மரணத்தையும் வென்று
வாழ்வேன் நான்
உன் மனதில்
நான் இருப்பதாய்
நீ உரைத்தால்!

எழுதியவர் : ஸ்ரீ லக்ஷ்மி (10-Oct-15, 10:24 am)
பார்வை : 238

மேலே