சுகமான காதல்

ஒருவரை ஒருவரை பார்த்துக் கொண்டே மௌனம் கொண்டோம்....


பார்க்காத நொடிகளில் ஏன் அப்படி பதறி பேசிக் கொண்டோம் தனிமையில்....


சுகம் தானடி நம் காதல்....






!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

எழுதியவர் : தர்ஷா ஷா (10-Oct-15, 11:47 am)
Tanglish : sugamaana kaadhal
பார்வை : 255

மேலே