காத்திருக்கிறது உனக்காக

எனக்குள் தோன்றிய வார்த்தைகளை எல்லாம் சிறை பிடித்து வைத்துவிட்டேன் சிறு காகிதத்தில் கவிதைகளாக....!

.
எப்படியும் ஒருநாள் உன் இதழ்கள் அவைகளுக்கு விடுதலை தரும் என்ற நம்பிக்கையில்....!

.
!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

எழுதியவர் : தர்ஷா ஷா (22-Nov-16, 2:40 pm)
பார்வை : 158

மேலே