மதுரை

(ம)னப்பதுமல்லி மட்டுமல்ல மதுரைமக்கள் மனசும்
(து)ரோகம்தங்கா நகரமிந்த தூங்காநகரம் - நட்பினதெளிவு
(ரை)எதிப்போரின் முடிவரை சங்கத்தமிழின் முகவுரையும்மதுரை
(ம)னம் வாழ(து)டிக்கும் மது(ரை)

ஜெகன் ரா தி

எழுதியவர் : ஜெகன் ரா தி (22-Nov-16, 2:44 pm)
பார்வை : 450

மேலே