தத்து எடுத்திருக்கோம்

ஒரு ஆமை மரத்தில் மிகச் சிரமப்பட்டு ஏறியது..

அங்கிருந்து மறுபடி கீழ்நோக்கி பாய்ந்தது.
பாயும் போது தன் கால்களை
காற்றில் ஆட்டிக்கொண்டே பாய்ந்து வந்தது.
கீழே மண்ணில் விழுந்து
அடிபட்டுக்கொண்டாலும்
மீண்டும் மீண்டும் அந்த முயற்சியை செய்துகொண்டே
இருந்தது.

இதை இரு பறவைகள் மரத்தின் இன்னொரு கிளையில் அமர்ந்தவாறே
பார்த்துக் கொண்டிருந்தன..
பெண் பறவை கடைசியில் ஆண் பறவையிடம் சொல்லியது..

என்னங்க.. பாவம்ங்க... அவன் கிட்டே சொல்லிடலாம்ங்க..

அவன் நம்ம புள்ள இல்லே..

தத்து எடுத்திருக்கோம்ன்னு..

எழுதியவர் : செல்வமணி (8-Nov-15, 12:58 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 106

சிறந்த நகைச்சுவைகள்

மேலே