தீபாவளி 4

எத்தனையோ கஷ்டங்கள் இருந்தும் அத்தனையும் மறந்து சிரிக்கிறது அனாதை குழந்தையும்....!


யாரோ வானில் வெடிக்கும் பட்டாசுகளின் வண்ணங்களைக் கண்டு....!





!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

எழுதியவர் : தர்ஷா ஷா (8-Nov-15, 11:01 pm)
சேர்த்தது : தர்ஷா ஷா
பார்வை : 102

மேலே