அழகேயுனைத் தேட நின்றேன் --- காப்பியக் கலித்துறை

ஓடும் நதிகள் ஒருசேரவி ரைந்து பாய்ந்து
பாடும் இதழ்கள் பரிசாகவும் மாற நானோ
ஆடும் மயில்போல் அழகேயுனை யிங்கு கண்டு
தேடும் இமைகள் தெவிட்டாதுனைத் தேட நின்றேன் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (19-Nov-15, 2:16 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 87

சிறந்த கவிதைகள்

மேலே