கவிதை

ஒற்றை வரி கவிதை நான்
அர்த்தம் இல்லாதது போல் தான் தெரியும்...
என்னவளே...!
மீண்டும் ஒரு முறை வாசித்துப்பார்...
அது,
உன் பெயராகவும் இருக்கலாம் "............."!...
இப்படிக்கு
-சா.திரு -