இமைகள் வருடும் நெருக்கம்

இமைகள் வருடும் நெருக்கத்தில் , மூச்சு விட முடியா இருக்கத்தில் ஒரு முறை அணைத்து விடு .
வாழ்ந்து விடுவேன் இப்பிறவியை.

எழுதியவர் : பாண்டி (18-Nov-15, 10:44 pm)
பார்வை : 135

மேலே