புகைப்படம்

காதலியின் புகைப்படங்களை தேடித்தேடி
சேகரிக்கும் செயல்கள் எல்லாம்
முட்டாள்தனமாக மாறிப்போகிறது

மாற்றொருவள் மனைவியாக வந்ததும்
காதலியின் புகைப்படங்களை தேடித்தேடி
அழிக்கும் போது !

எழுதியவர் : செந்தில்குமார் ஜெயக்கொடி (30-Nov-15, 9:56 am)
Tanglish : pukaipadam
பார்வை : 295

மேலே