கல்வியகம் பங்கமானால் சக்கரைவாசன்
கல்வியகம் பங்கமானால் ... ...
********************************************************
பல்கலைக் கழகமெலாம் கொலைக்களமாய் ஆவதெனில்
கொல் கலை கற்பிக்க கட்டமைப்பார் பொறியியலில்
தொல்கலைக்குப் பணம்கட்டி அடைந்திடுவார் பட்டயங்கள்
கல்வியகம் பங்கமுற்றால் என்செய்வோம் ஆண்டவரே !
(இப்புனைவு யாரையும் புண்படுத்த அல்ல சமூக விழிப்புணர்வுக்கே )

