ஆசைகள்

ஒரு கோடி நட்சத்திரங்களை விட
அதிகமாகத்தான் உள்ளது
எங்கள் அரை கிலோ மனதின்
"ஆசைகள் "

எழுதியவர் : சங்கீதா நிதுன் (10-Jun-11, 9:18 am)
சேர்த்தது : sangeetha nithun
Tanglish : aasaikal
பார்வை : 330

மேலே