எனது உள்ளம்

தன் மேனியில் கொண்ட வண்ணங்களை
சுமந்து செல்லும் பட்டுப் புச்சியைப் போல
உன் நினைவுகளை சுமக்கிறது
"எனது உள்ளம்".

எழுதியவர் : சங்கீதா நிதுன் (10-Jun-11, 9:23 am)
Tanglish : enathu ullam
பார்வை : 283

மேலே