லாடம் கட்டுங்க

திரும்ப திரும்ப திருடீட்டி மாட்டிக்கிறியே.... இதெல்லாம் ஒரு பொழப்பா... உனக்கே போரடிக்கல....

திரும்ப திரும்ப தீர்ப்பு சொல்றீங்களே... உங்களுக்கு போர் அடிக்கல...

ஹலோ இன்ஸ்பெக்டர்... இந்த வாட்டி நல்லா லாடம் கட்டுங்க... இனிமே இவன் வாயேத் தெறக்கக் கூடாது...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (7-Dec-15, 10:58 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 154

சிறந்த நகைச்சுவைகள்

மேலே