குபுகுபு வியர்வை
ஆசிரியர்: டேய்! உனக்கு ஏன்டா குப்பென்று வியர்க்கிறது ?
மாணவர் :இல்ல சார் எனக்கு குபுகுபுன்னு வியர்க்கிறது .
ஆசிரியர்: அதுதான் ஏண்டா ?
வேறு மாணவர் : சார், எல்லாம் உங்களைப்
பார்த்துதான்
ஆசிரியர்: ஏன்டா, அவன் வீட்டு வேலை எதுவும்
செய்ய வில்லையா ?
வேறு மாணவர்: அதெல்லாம் இல்ல சார்,
உங்கள் மூட்டைப் பூச்சி சொற்களுக்கு
பயந்துதான்!
ஆசிரியர்: அது என்னடா மூட்டைப் பூச்சி
சொற்கள் ?
மாணவர்: அதுதான் சார், மூட்டை ,மூட்டையாக அவிழ்த்து
விடுவீர்களே . அது பூச்சிபோல எங்களை துன்புறுத்துமே
அதனாலதான் !!!!!!