கண்ணகி அணிந்த சிலம்பு
ஆசிரியர் : கண்ணகி அணிந்திருந்த சிலம்பு என்ன சிலம்பு ?
மாணவர்: காற்சிலம்பு சார்.
ஆசிரியர்: டேய்! முத்தா? மாணிக்கமாடா?
மாணவர்: சார் முத்தும், மாணிக்கமும் வேற வேறயா சார்?
ஆசிரியர்: அடப்பாவி !!!!
ஆசிரியர் : கண்ணகி அணிந்திருந்த சிலம்பு என்ன சிலம்பு ?
மாணவர்: காற்சிலம்பு சார்.
ஆசிரியர்: டேய்! முத்தா? மாணிக்கமாடா?
மாணவர்: சார் முத்தும், மாணிக்கமும் வேற வேறயா சார்?
ஆசிரியர்: அடப்பாவி !!!!