புத்திசாலி ஆசிரியை அல்ல மாணவன்
சில ஆசிரியர்கள் மாணவர்களிடம் புத்திசாலி தனமான கேள்வி கேட்பதாக நிணைத்துக்கொண்டு திருப்பி மாணவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மாட்டிக்கொள்வது நடக்க கூடிய விஷயம்தான்…
அதில் இதுவும் ஒன்று…
ஆசிரியை : நடுக்கடல்ல ஒரு மாமரம் இருக்கு. அதுல உள்ள மாங்காவ எப்டி பறிப்ப?
மாணவன் : நான் பறவை போல பறந்து போய் எடுத்துடுவேன்….
ஆசிரியை : பறவை போல உன்ன உங்க தாத்தாவா மாத்துவாரு ???
மாணவன் : கடல் க்கு நடுவுல மாமரம் உங்க அப்பாவா வச்சாரு….?
ஆசிரியை : ???????????