கு க என்றாலும் ஜனத்தொகை குறையலேயே

''குவாகுவான்னு அழ வேண்டிய அந்த குழந்தை ஏன் குகாகுகா ன்னு அழுது ?''

''ஆறாவதா பொறந்த குழந்தை ஆச்சே ! குடும்ப கட்டுப்பாட்டை ஞாபகப்படுத்துது!''

எழுதியவர் : செல்வமணி (10-Dec-15, 9:40 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 186

சிறந்த நகைச்சுவைகள்

மேலே