வெட்கப் படாதே

சில்லரைகளாய் சிதறுது மனது மீண்டும் ஒருமுறை இப்படி வெட்கப்படாதே.....

எழுதியவர் : அருள்.ஜெ (11-Dec-15, 3:09 pm)
Tanglish : vetkap padaathe
பார்வை : 276

மேலே