என்னுள் பதிவாகிறது

"ஒப்பற்ற ஓவியம் ...
மயக்கும் மெல்லிசை.."

நீ
சோம்பல் முறித்து
கொட்டாவி விடும்போதெல்லாம்..!

எழுதியவர் : சுரேஷ் முத்தையா (13-Dec-15, 6:28 pm)
பார்வை : 89

மேலே