இட்லி தோசை

இட்லி தோசை அயிட்டங்களை கண்டுபிடித்தவன் தமிழன் தான் என்பதும்,
அதில் தமிழர் எவ்வளவு கை தேர்ந்தவர் என்பதையும்,
மலையாளி கடையில் அதுகளை சாப்பிட நேரும்போது
உணர முடிகிறது.

எழுதியவர் : செல்வமணி (14-Dec-15, 12:11 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 114

மேலே