எல்லாம் ஒரு விளம்பரம், தான்

பற்பசைல உப்பு இருக்கா, மிளகு இருக்கா, எலுமிச்சை இருக்கான்னு வரிசையா கேக்கறதைப் பாத்தா கடைசில ஊறுகாய்லதான் பல்லு வெளக்க வேண்டியிருக்கும் போல.

எழுதியவர் : செல்வமணி (14-Dec-15, 12:35 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 107

சிறந்த நகைச்சுவைகள்

மேலே