அம்மா மாதிரி

நிச்சயத்தின்போது…

மகன்: “யப்பாடி.. ஒரு வழியா அம்மா மாதிரி பெண் கிடச்சாச்சு!”
அப்பா: “உனக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!”

எழுதியவர் : செல்வமணி (15-Dec-15, 1:52 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : amma maathiri
பார்வை : 193

மேலே