விதைகள்

விதைகள் துளிர்க்கையில் சத்தமிடுவதில்லை மரங்கள்ள் சரிகையில் இரைச்சலிடுகின்றன அழிவுகள் ஆர்ப்பரிக்கும்... ஆக்கங்கள் அமைதி காக்கும்...

எழுதியவர் : அருள். ஜெ (16-Dec-15, 10:21 pm)
Tanglish : vithaikal
பார்வை : 158

மேலே