இதுக்கு யார் காரணம்

வெயில் இப்படி கொளுத்துதே இதுக்கு யார் காரணம்?

சூரியன் தான் காரணம்... தலைவரே.. இதுக்கும் எதிர்கட்சி மேல பழியப் போட்றாதீங்க...

?!??!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (23-Dec-15, 7:57 am)
பார்வை : 124

சிறந்த நகைச்சுவைகள்

மேலே