கடிதம் வந்திருக்கு
ஏன் அந்த பத்திரிக்கையில் இருந்து உங்கள திட்டி கடிதம் வந்திருக்கு?
சந்தா எவ்வளவு கேட்கறதுக்கு பதிலா... சாந்தா எவ்வளவுன்னு கேட்டு கடிதம் எழுதிட்டேன்... பத்திரிக்கையோட ஆசிரியர் பேரு வேற சாந்தாவா... அதான்.... எனக்கு திட்டாலேயே பின்னி எடுத்துட்டாங்க..

