ஏன் தலைவரே

நான் ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்கலாமுன்னு இருக்கேன்...

ஏன் தலைவரே இந்த திடீர் முடிவு?

என்னப்பத்தி யாருமே எந்த பத்திரிக்கையிலையிமே எழுதறது இல்ல... அதான் நானவே எழுதிக்கலாம்னு.....

தலைவரே இந்த பொழப்பு தேவையா......

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (23-Dec-15, 8:11 am)
பார்வை : 130

மேலே