அஞ்சும் கடவுள்

பயமே அறியாதவன் கடவுள் என்று யார் சொன்னது

குழந்தைகளின் உருவிலே கடவுளை காணலாம் என்றால்

அஞ்சும் குழந்தையும் கடவுள் தானே

அஞ்சும் கடவுளே,அஞ்சுகிறான் கடவுளே

எழுதியவர் : விக்னேஷ் (23-Dec-15, 10:37 pm)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : anjum kadavul
பார்வை : 191

மேலே