காதல் பரிசு

உனக்கான காத்திருப்பில்
கிடைக்கின்றன
காதலுக்கான கவிதைகள்.

- கேப்டன் யாசீன்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (26-Dec-15, 6:56 am)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 112

மேலே