வதை

அன்று.....
என் இதயம் தேன்வதை
என்றாய்..!!!
என்னை
தேவதை என்றாய்..
இன்று.....!!!
உன் தேவதை அவளாகி
போனாள்..
உனக்கு வதை நானாகி
போனேன்..!

இவள் நிலா..

எழுதியவர் : இவள் நிலா (27-Dec-15, 6:35 pm)
Tanglish : anrum intrum
பார்வை : 145

மேலே